கொங்கிறீட் தூணின் ஒரு பகுதி உடைந்து தலையில் விழுந்ததில் பொலிஸ் அதிகாரி படுகாயம்!
பழைய கொங்கிறீட் தூணின் ஒரு பகுதி உடைந்து தலையில் விழுந்ததில் கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒரவர் படுகாயம் அடைந்துள்ளார்.
பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடம் ஒன்று விழுத்மையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
