குளவி தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் பலி!!!










ஹப்புத்தளை தொடலாகல பிரதேசத்தில் மரமொன்றில் ஏறிய இளைஞன் ( வயது 22) குளவி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குளவி தாக்குதலுக்கு இலக்கான இளைஞன்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் 3 பேர், குளவி தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Popular posts from this blog

இலங்கை உட்பட 4 நாடுகளில் வேற்று கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு

எட்டு லட்சம் ரூபா பணத்துடன் சாரதி தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு

கொங்கிறீட் தூணின் ஒரு பகுதி உடைந்து தலையில் விழுந்ததில் பொலிஸ் அதிகாரி படுகாயம்!