சிறைக்கைதிகள் ஆறுபேர் தப்பியோட்டம்

நீர்கொழும்பு திறந்தவெளி சிறைச்சாலையில்  இருந்து சிறைக்கைதிகள் ஆறுபேர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெரோய்ன் போதைபொருள் மற்றும் வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளே தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular posts from this blog

இலங்கை உட்பட 4 நாடுகளில் வேற்று கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு

எட்டு லட்சம் ரூபா பணத்துடன் சாரதி தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு

கொங்கிறீட் தூணின் ஒரு பகுதி உடைந்து தலையில் விழுந்ததில் பொலிஸ் அதிகாரி படுகாயம்!