டாப்சிக்கு ஆசை வந்து விட்டதாம்!
தமிழில் ‘ஆடுகளம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் டாப்சி. வந்தான் வென்றான், ஆரம்பம், வைராஜா வை போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். தற்போது சிம்புவுடன் ‘கான்’ படத்தில் நடித்து வருகிறார். இரண்டு இந்திப் படங்களும் அவர் கைவசம் வைத்துள்ளார்.
டாப்சி பேட்மிண்டன் வீரரை காதலிப்பதாக கிசுகிசுக்களும் பரவி வருகின்றன இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்றும் இணைய தளங்களில் செய்திகள் பரவி உள்ளன. டாப்சி டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பைக் ஓட்டும் ஆசையை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- 