இன்று முதல் வரித் திருத்தம் அமுல்!


இன்று முதல் திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியன நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 26ம் திகதி பாராளுமன்றத்தில் குறித்த வரித் திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய இன்று முதல் பெறுமதி சேர் வரி நூற்றுக்கு 11 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கவுள்ளது.

Popular posts from this blog

இலங்கை உட்பட 4 நாடுகளில் வேற்று கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு

எட்டு லட்சம் ரூபா பணத்துடன் சாரதி தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு

கொங்கிறீட் தூணின் ஒரு பகுதி உடைந்து தலையில் விழுந்ததில் பொலிஸ் அதிகாரி படுகாயம்!